80 ஆண்டுகால வரலாறு
பாடசாலையின் வரலாற்றுப் பதிவுகள், முன்னாள் அதிபர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.
வரலாற்றைப் பார்க்க →எமது பாடசாலையின் கல்விப் பயணம், மாணவர் சாதனைகள், நிகழ்வுகள் மற்றும் பழைய மாணவர் சமூகத்தின் செயற்பாடுகளை ஒரே தளத்தில் அறிந்துகொள்ளுங்கள்.
பாடசாலை பற்றிநன்கொடை வழங்கநெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் வரலாறு, கல்விச் செயற்பாடுகள், மாணவர்களின் திறமைகள் மற்றும் பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்புகளை இப்பகுதியில் பகிரலாம்.
பாடசாலையின் வரலாற்றுப் பதிவுகள், முன்னாள் அதிபர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.
வரலாற்றைப் பார்க்க →தரம் 5, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பெறுபேறுகள்.
விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாடசாலை நினைவுகள்.
நெடுந்தீவு மகா வித்தியாலய வளர்ச்சியின் முக்கிய நிகழ்வுகள்.
கல்வி அமைச்சர் Dr. C. W. W. கன்னங்கரா அவர்கள் இப்பாடசாலையை ஆரம்பித்து வைத்தல்.
சி.பா.த.ப. (தமிழ் மொழி) பரீட்சைக்கு மாணவர்களை அனுப்பியமை.
ஐந்தாண்டு நிறைவுவிழா.
புதிய கட்டிடத்திற்கு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சேர். ஜோண் கொத்தலாவலை அவர்கள் அத்திவாரமிடல்.
சி. பா. த. ப. பரீட்டை நிலையமாகுதல்.
முன்னாள் இலங்கைப் பிரதமர் சேர். ஜோண் கொத்தலாவலை அவர்கள் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தல்.
சைவ ஆராதனை மண்டபம் கட்டப்பட்டமை.
தொழிற்கூடம் கட்டப்பட்டமை.
மண்டபமும் திறந்த வெளியரங்கமும் கட்டப்பட்டமை.
சிரேட்ட பாடசாலை ஆகுதல்.
விஞ்ஞானப்பிரிவும் க. பொ. த. ப. (உயர்தர) கலைவகுப்பும் ஆரம்பமாதல்.
கத்தோலிக்க ‘கெபி’ கட்டப்பட்டமை.
விஞ்ஞானப்பிரிவுக்கட்டிடம் திறந்து வைத்தல்.
க.பொ.த.ப. (உயர்தர) கலைப்பிரிவுப் பரீட்சையில் முதல் மாணவன் சித்தியடைதல்.
முதல் அதிபர் திரு. C. V. E. நவரத்தினசிங்கம் அவர்கள் பிறபாடசாலைக்கு மாறல்.
விளையாட்டிடம் கையேற்றல்.
அ.மி.த.க. பாடசாலையை மகா வித்தியாலயத்துடன் கனிட்ட பிரிவாக இணைத்தல்.
வர்த்தகப்பிரிவு ஆரம்பம்.
புதிய விஞ்ஞான அறை திறந்து வைத்தல்.
வெள்ளிவிழா.
புதிய செய்திகள் மற்றும் அறிவித்தல்கள் நிர்வாகத்தால் இங்கு வெளியிடப்படும்.
கூட்டங்கள், விழாக்கள், விளையாட்டு மற்றும் கல்வி நிகழ்வுகள்.
பெறுபேறுகள் மற்றும் அறிவிப்புகள்
பெறுபேறுகள் மற்றும் அறிவிப்புகள்
பெறுபேறுகள் மற்றும் அறிவிப்புகள்
பதிவுகள், சந்திப்புகள், படங்கள் மற்றும் பழைய மாணவர் தொடர்புகள்.
கூட்ட அறிவிப்புகள் மற்றும் பெற்றோர் பங்களிப்புகள்.
அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகள்.
புலம்பெயர் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கு பங்களிக்கலாம்.
நன்கொடைப் பயன்பாடு மற்றும் கணக்கறிக்கைகள் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.ஆசிரியர் மற்றும் கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள், தகைமைகள், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்தபின் இங்கு வெளியிடப்படும்.
தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் முகவரி விவரங்கள் இங்கு சேர்க்கப்பட வேண்டும்.
அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள இணைப்புகள் பின்னர் இணைக்கப்படும்.